உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/10

‘சின்ன வீடா வரட்டுமா..?

‘சின்ன வீடா வரட்டுமா..? பெரிய வீடா வரட்டுமா..?’ என்று ‘ஒற்றன்’ படத்தில் குத்தாட்டம் போட்ட நடிகை தேஜா ஸ்ரீ. தமிழில் மதுர, இம்சை அரசன் 23ம் புலிகேசி, நான் அவன் இல்லை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் மும்பையில் பிறந்தவர். இவரது தந்தை கதக் நடன ஆசிரியர் ஆவர். இவரிடம் முறைப்படி கதக் நடனத்தை பயின்றிருக்கிறார் தேஜா ஸ்ரீ. தமிழில் படங்கள் அதிகம் இல்லாததால், தற்போது மராத்தி மற்றும் போஜ்பூரி படங்களில் நடிக்கத் துவங்கியிருக்கிறார்.

இதற்கிடையே மும்பையில் நடனப்பள்ளி ஒன்றை துவங்கியுள்ளார் தேஜா ஸ்ரீ. இதை நிர்வகிப்பது மட்டுமின்றி, தன் தந்தையுடன் சேர்ந்து மாணவர்களுக்கு நடனப் பயிற்சியும் அளித்து வருகிறாராம்.

‘நல்ல வேளை... உங்கப்பா கூட இருக்கிறதால கதக் கத்து தரீங்க .. அவர் இல்லன்னா குத்தாட்டம்ல கத்துத் தருவீங்க..?’

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.