உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/12

'காதலிக்கிறேன்... கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்!' - ஸ்வேதா மேனன்


 கடந்த சில தினங்களாக தொடர்ந்து செய்திகளில் இருந்து வருபவர் ஸ்வேதா மேனன். அவரது படத்தை
 செக்ஸ் லேகிய விளம்பரத்துக்குப் பயன்படுத்தியதற்காக வழக்கு, தாரம் என்ற படத்தில் படு செக்ஸியாக நடித்தது... இப்போது திருமண வதந்திகள்.
 
வரும் மே 18-ம் தேதி அவருக்கும் மும்பையைச் சேர்ந்த ஸ்ரீவல்சன் மேனனுக்கும் திருமணம் என்று செய்திகள் பரவியது. ஆனால் இதனை மறுத்துள்ளார் ஸ்வேதா.
 
"ஸ்ரீவல்சனுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது உண்மைதான். நாங்கள் ரொமான்டிக் ஜோடியாக இருக்கவே விரும்புகிறேன். ஆனால் கல்யாணம் என்ற ஐடியா இதுவரை எனக்கு வரவில்லை. காரணம், எனக்கு அவ்வளவு வேலைகள் உள்ளன..." என்கிறார் ஸ்வேதா. 
 
ஸ்வேதாவைக் காதலிக்கும் இந்த ஸ்ரீவல்சன், பிரபல மலையாள கவிஞர் வல்லத்தோல் நாராயண மேனன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.