உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/17

"வெறும் செக்ஸ் சிம்பலாக என்னைப் பார்ப்பது பிடிக்கவில்லை-நமீதா!

தமிழில் வாய்ப்புகள் வந்தாலும் அவற்றை சுவாரஸ்யமில்லாமல் கேட்டு வருகிறாராம் நமீதா. ஆனால்

நிறைய விளம்பரங்கள், கடை திறப்புகள் என கிடைக்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்தி வருகிறார்.

நடிப்பு அவ்வளவுதானா என்றால் அதேநேரம் நல்ல வாய்ப்புகள் வந்தால் மட்டும் இனி தமிழில் நடிப்பதில் உறுதியாக உள்ளாராம் நமீதா. "வெறும் செக்ஸ் சிம்பலாக என்னைப் பார்ப்பது பிடிக்கவில்லை. கதையோடு கூடிய கிளாமர்தான் எடுபடும்," என்கிறார் நமீதா.

அதே நேரம் தெலுங்கு-கன்னட படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். புதிதாக மூன்று கன்னட படங்களிலும், இரண்டு தெலுங்கு படங்களிலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். தெலுங்கில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் ஹிட் என்பதால் நமீதாவுக்கு இப்போதும் நல்ல டிமாண்ட் உள்ளதாம்.

தமிழில் நல்ல கதையும், திறமையான இயக்குநரும் அமைந்தால் மட்டுமே நடிப்பாராம்!

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.