உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/02

ஜெயம் ரவியின் பூலோகம்

ஆதிபகவான் படத்துக்காக தாடி மீசையுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார் ஜெயம் ரவி. படத்தை இயக்குவது அமீர் என்பதால் அழகைப் பற்றியெல்லாம் அவர் அலட்டிக் கொள்ளவில்லை.

ஒரு படம் முடியும் முன்பே அடுத்தப் படத்தை முடிவு செய்யும் ஹீரோக்களில் இவரும் ஒருவர். ஆதிபகவானுக்குப் பிறகு எந்தப் படத்தில் நடிப்பது என்பதை ஜெயம் ரவி தீர்மானித்துள்ளார்.

ரோகித் என்ற அறிமுக இயக்குன‌ரின் பூலோகம் என்ற படத்தில் நடிக்கயிருக்கிறார் ஜெயம் ரவி. ஆக்சன் பின்னணியில் இப்படம் தயாராகவுள்ளது.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.