உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/16

காதலைப் பற்றி ஒன்றும் தெரியாத பாவனா

சினிமா உலகில் நடிகைகளின் வாழ்க்கையைப் பற்றிய விஷயங்களை நடிகை பாவனா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது;

“சினிமா உலகில் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. சினிமாவில் நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. அதற்காக நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

நடிகைகளுக்கு மார்க்கெட் இல்லையென்றால் அவ்வளவுதான், சினிமாவை விட்டு ஒரம் கட்டி விடுவார்கள். இதனால், இங்கே கதாநாயகிகள் சீக்கிரமே காணாமல் போய் விடுகின்றனர். நடிகைகள் மார்க்கெட் போனதும் திருமணம் செய்து கொள்கின்றனர். அதன் பிறகு கணவர், குடும்பம், குழந்தை என வாழ்க்கை முடங்கி போகிறது. நடிகர்கள் தான் ரொம்ப நாள் நிலைத்து இருக்கிறார்கள்’’ என்றார்.

காதல் காட்சிகளில் நடித்துள்ளேன். ஆனால் நிஜ வாழ்க்கையில் காதல் பற்றி எதுவும் தெரியாது. காதலித்தால் வாழ்க்கையே நாசமாகிப் போகும். சிலர் காதலுக்காகவே உயிரை விடுகின்றனர். இதுபோன்ற செயல்களை நான் வெறுக்கிறேன்” என்றார்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.