உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/14

ஸ்ஸ்ஸ்... இப்பவே கண்ணைக் கட்டுதே..!’ மதுரையில் பதுங்கிய வைகைப் புயல்.

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்காக தீவிர பிரச்சாரம் செய்தவர் வைகைப் புயல் வடிவேலு. பிரச்சாரத்தின் போது அதிமுகவையும், தேமுதிகவின் தலைவர் விஜயகாந்தையும் தாக்கி பேசிவந்தார்.

திமுக கூட்டணி தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து, நடிகர் வடிவேலுவிடம் கருத்து கேட்க பத்திரிகையாளர்கள் அவரை தொடர்பு கொள்ள எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை.

இந்நிலையில் வைகைப் புயல் இப்போது புஸ்வானமாகி மதுரையில் பதுங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கலைஞரின் மகனும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி வீட்டில்தான் வடிவேலு பதுங்கியிருக்கிறார் என்றும், பத்திரிகையாளர்களை சந்திப்பை தவிர்ப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘வைகைப் புயல் சார்... இந்த தகவல் எல்லாம் உண்மைதானா... ஸ்ஸ்ஸ்... இப்பவே கண்ணைக் கட்டுதே..!’

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.