பன்ச் டயலாக், பான்பராக் வில்லன்கள் என ஸ்டீரியோ டைப்பில் படம் நடித்து வரிசையாக தோல்வியில் சிக்கிக் கொண்டவர் விஜய். ஆனாலும் இதுதான் அவருக்கு மாஸ் ஹீரோ இமேஜ் தந்த கமர்ஷியல் ரூட். விடுவாரா...?
வேலாயுதம் படத்தில் காவலனுக்கும் சேர்த்து பதினைந்து வில்லன்களாம். விரட்டி விரட்டி துவசம் செய்கிறாராம். வில்லனுக்கு பத்து நிமிஷம் என்றாலும் இரண்டரை மணி நேரம் ஆகிவிடும். அது போகட்டும்...
பொன்னியின் செல்வன் வாய்ப்பு வந்ததால் சீமானின் பகலவன் படத்தை தள்ளிப் போட்டிருந்தார் விஜய். இப்போது படம் ட்ராப். அதனால் அந்த தேதிகளை பகலவனுக்கு தரலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************