உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/05/09

பேசினால் பேட்டரிசார்ஜ் ஏறும் மொபைல்கள்

எலக்ட்ரிக் சார்ஞ் இன்றி பேசினாலே பேட்டரியில் சார்ஜ் ஏறும் புதிய மொபைல்களை தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய தொழிநுட்பத்தின்படி ஒருவர் பேசும் ஒலி எலக்ட்ரிக் பவராக மாறி மொபைலின் பேட்டரியில் சார்ஜ் ஏற்றப்படுகிறது. மேலும் மொபைலில் பேசுபவரை சுற்றி கேட்கும் சப்தம், இசை உள்ளிட்டவைகளின் ஒலியாலும் இவ்வகை மொபைல்களில் சார்ஜ் ஏற்றலாம். சியோல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான சாங் வூகிம் என்பவர் இத்தக‌ைய மொபைலை கண்டுபிடித்திருப்பதாக தி சன்டே டெலிகிராஃப் என்னும் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மின்சாரம் இன்றி சுற்றுப்புறத்தில் உள்ள ஒலிகளை மட்டுமே பயன்படுத்தி மொபைல் போன்களின் பேட்டரிகளில் சார்ஜ் ஏற்றப்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. மொபைல் போன் பயன்பாட்டில் இல்லாவிட்டாலும் சத்தம் நிறைந்த இடங்களில் வைக்கப்படும் இத்தகைய மொபைல்கள் தானாக சார்ஜ் ஏற்றப்படுகின்றன.

1 கருத்து:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.