உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/06/05

புதிய வசதிகளுடன் கூடிய பயர்பொக்ஸ் 5 தரவிறக்கம் செய்ய

இன்றைய காலகட்டத்தில் இணைய பிரவுசரின் பயன்பாடுகள் ஏராளம். பயர்பொக்ஸ் இணைய பிரவுசர் 4 வெளிவந்து சாதனை படைத்தது.

பயர்பொக்ஸ் இணைய பிரவுசர் 4 வெளிவந்த குறுகிய காலத்திலே இதனுடைய 5ஆவது பதிப்பின் பீட்டா பதிப்பினை வெளியிட்டுள்ளது.

இது முன்னையதை காட்டிலும் மேலும் பல வசதிகளுடனும் வேகம் மற்றும் செயல்திறன் மிக்கதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதனுடன் இணைத்து AURORA என்ற பிரவுசர் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் முழுமையான பதிப்பு எதிர்வரும் மாத இறுதியில் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவிறக்க சுட்டி

2 கருத்துகள்:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.