உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/06/11

ஜூலை 5ம் தேதிக்குள் இவரை திருமணம் செய்ய வேண்டும்,

நடிகை தீபிகா ‌படுகோனேவை திருமணம் செய்ய பிரபல தாதா ஆசைப்படும் தகவல் வெளியாகியிருப்பதால், தெழிலதிபர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா அதிர்ச்சிய‌டைந்துள்ளார். சமீபத்தில் மும்பையில் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தியுள்ளனர். அப்போது அபய் காந்தி என்ற தாதா தனது அறையில் எழுதி வைத்திருந்த விஷயங்கள் போலீசாரையே ஆச்சர்யமடையச் செய்தது. அப்படியென்ன எழுதியிருந்தார் அந்த தாதா? நடிகை தீபிகாவின் படத்தை சுவரில் ஒட்டி, அதற்கு கீழே ஜூலை 5ம் தேதிக்குள் இவரை திருமணம் செய்ய வேண்டும், என்று எழுதி வைத்திருந்தார்.

இந்த தகவலை வெளியிட்ட போலீசார், தீபிகாவை தாதா அபய் காந்த எப்போது வேண்டுமானாலும் கடத்தலாம் என்பதால் தீபிகாவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்துள்ளனர். பாலிவுட்டுக்கும், தாதாக்களுக்கும் இடையிலான தொடர்பு என்பது புதிய விஷயமில்லை என்றாலும், தீபிகா இப்போதைக்கு பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் ம‌ல்லையாவை காதலித்து வருவதால் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்று போலீசார் கருதுகிறார்கள்.
அதேநேரம் இப்படியொரு செய்தி வெளியாகியிருப்பதால் சித்தார்த் மல்‌லையாவும் அதிர்ச்சியில் உரைந்துபோய் இருக்கிறாராம்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.