உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/06/06

தனது தந்தை டி.ராஜேந்தர் போலவே பல துறைகளில் அசத்துகிறார் சிம்பு .

தனது தந்தை டி.ராஜேந்தர் போலவே நடிப்பு, கதை, டைரக்ஷன், பாடல்வரி அமைத்தல், பாட்டு பாடுதல், நடனம் என்று பல துறைகளில் அசத்தி வருபவர் சிம்பு அலைஸ் எஸ்.டி.ஆர்., குறிப்பாக பாட்டு பாடுவதில் வல்லவர். மெலோடியஸ் சாங்ஸ் முதல் குத்துப்பாட்டு வரை தன்னுடைய ரம்மியமான குரலில் பாடி அசத்தியிருக்கிறார்.

இப்போது “18 வயசு” படத்தில், ஒரு பாட்டு ஒன்று பாடி அசத்தியிருக்கிறார். “ரேனிகுண்டா” படத்தை இயக்கிய அதே டீம், மீண்டும் “18 வயசு” என்ற படத்தை இயக்கியுள்ளது. இதில் ஹீரோவாக “ரேனிகுண்டா” ஜானி நடிக்கிறார், பன்னீர்செல்வம் இயக்குகிறார். புதுமுகம் சார்லஸ் என்பவர் இசையமைத்து இருக்கிறார். அடர்ந்த காட்டு பகுதியில் “18 வயசு” ப‌டத்தை இயக்கி உள்ளனர்.

“ரேனிகுண்டா” படத்தை காட்டிலும், “18 வயசு” படம் ஆக்ஷன் நிறைந்த திரில்லர் படமாக உருவாகி இருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர்தான் இப்படத்தின் ஆடியோ ரிலீசானது, வ‌ிரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. ஏற்கனவே சிம்பு, “ரேனிகுண்டா” படத்திலும் ஒரு பாட்டு பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதது.

1 கருத்து:

  1. அவர்(மைந்தன்)அப்பன் ராஜேந்தர் புகழ் பாடுகிரார்!நீங்கள் சிம்பு புகழ் பாடுகிறீர்கள்!என்ன ஆயிற்று இன்றைக்கு?

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.