உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/06/11

"நமீதாக்கா அப்படியே ஒரு ஆட்டம் போடுக்கா.., "

கற்றோருக்கு மட்டுமல்ல, நமீதா மாதிரி நடிகைகளுக்கும்

செல்லுமிடமெல்லாம் சிறப்புதான்...

எங்கே போனாலும் கூட்டத்துக்கும் சுவாரஸ்ய தகவல்களுக்கும் குறைவில்லை.

சமீபத்தில் திருச்சியில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தார் நமீதா. திருச்சியிலிருந்து உள்ளடங்கிய பக்கா கிராமம் அது.

நெற்றி மேட்டில் கைவைத்தபடி உற்று நோக்கினாலும் ஒரு ஆள் தென்படாத பொட்டல் வெளியில் நிகழ்ச்சியை வைத்திருந்தார்கள். ஆனால் என்ன ஆச்சர்யம்... நமீதா வருகிறார் என்று கூறிய சில மணி நேரங்களில் சுத்துப்பட்டு கிராமங்களில் உள்ள அத்தனை பேரும் வயது வித்தியாசமின்றி குவிந்து விட்டனர்.

கூட்டத்தைப் பார்த்த நமீதாவுக்கு ஏக சந்தோஷம். வழக்கம்போல மச்சான்ஸ் மச்சான்ஸ் என அவர் ஐஸ் மழை பொழிய, வந்திருந்த குடிமகன் ஒருவர் "நமீதாக்கா அப்படியே ஒரு ஆட்டம் போடுக்கா.., " என்ற கூவ, அதைப் புரிந்து கொண்ட நமீதா அப்படியே வெட்கத்தில் முகம் சிவந்தது, எந்தப் படத்திலும் பார்க்காத அழகு!

பின்னர் அவர் கூறுகையில், "இந்த அன்புதான் தமிழ் ரசிகர்களிடம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது. ஐ லவ் டமில் மச்சான்ஸ்", என்றார்.

2 கருத்துகள்:

  1. "இந்த அன்புதான் தமிழ் ரசிகர்களிடம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது. ஐ லவ் டமில் மச்சான்ஸ்", என்றார்.//

    kodumai..

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.