உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/06/19

சுறுசுறுப்புக்கு சில பயிற்சி

*தலையை பின்புறம் 10 முறையும் முன்புறம் 10 முறையும் சாய்க்கவும். 

*தலையை நன்றாக பின்நோக்கி வைத்துக் கொண்டு, வாயை நன்றாகத் திறந்து அசைத்து மூடவும்.

*தலையை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு மெதுவாக திருப்பவும். பிறகு தலையை வலது தோள்பட்டை வரை கொண்டு சென்று பின் மறுபடியும் இடது தோள்பட்டைக்கு கொண்டு செல்லவும். இது போல் 10 முதல் 20 தடவை செய்யவும்.

*வா‌ய்‌க்கு‌ள் கா‌ற்றை ‌நிர‌ப்ப‌ி மூடவு‌ம். ‌பி‌ன்ன‌ர் கா‌ற்றை வெ‌ளியே‌ற்றவு‌ம். இதுபோ‌ல் 10 முறை செ‌ய்யவு‌ம்.

பயன்கள்:::

இந்த பயிற்சிகளை செய்வதால் உடலில் ரத்த ஓட்டம் ஒரே சீராக பாயும.மேலும் புத்துணர்ச்சியும்,சுறுசுறுப்பும் கிடைக்கும்.

1 கருத்து:

  1. கணினி முன் அதிக நேரம் செலவிடுவோர்க்கெல்லாம்
    இந்த பயிற்சி ஒரு அருமையான டிப் . பொதுவாகவும்
    எல்லோருக்கும் மிகப் பயன் தரக் கூடியதே .

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.