உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/06/12

நடிகை நிலாவுக்கு ஆபாச மெயில்


சினிமாவில் மார்க்கெட் டவுனானதல் தற்போது டெல்லியில் செட்டிலாகி விட்டார் நடிகை நிலா. இந்நிலையில் சமீபகாலமாக அவரது செல்போனுக்கு தொடர்ந்து ஆபாச மெயில்கள் வருகிறதாம். இதுகுறித்து போலீசில் புகார் செய்துள்ளார் நிலா.

தமிழில் எஸ்.ஜே.சூர்யா நடித்த அன்பே ஆரூயிரே என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை நிலா. அதன்பிறகு பல படங்களில் நடித்தார். ஆனால் தற்போது சுத்தமாக மார்க்கெட் டவுனானதால் டெல்லி சென்று செட்டிலாகி விட்டார். இந்நிலையில் நிலாவின் மெயில் ஐ.டிக்கு நிறைய ஆபாச மெயில்கள் வருகிறதாம். அதனால் இதுகுறித்து டெல்லி போலீசில் புகார் செய்துள்ளார் நிலா. அவரது புகாரை அடுத்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த முதல்கட்ட விசாரணையில் நிலாவுக்கு ஆபாச வந்திருக்கும் ஆபாச மெயில்கள் டெல்லி மற்றும் பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலாவும், அந்த நபர்கள் யார் என்பது எனக்குத் தெரியும். அதனால் விரைவில் நானே அவர்களை தெரிவிக்கிறேன் என்றும் போலீசுக்கு தெரிவித்திருககிறார் நிலா.

1 கருத்து:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.