உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/06/04

அம்மணி உஷாரா பொழச்சுக்கோங்க!

சினிமாவில் எப்பவும் ஹீரோயின் வேடத்தில் தான் நடிப்பேன், செகண்ட் ஹீரோயின் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறுகிறார் ஹன்சிகா மோத்வானி. தமன்னா, டாப்சி ஆகியோரைத் தொடர்ந்து தெலுங்கில் இருந்து வந்திருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழுக்கு வந்து இரண்டு படங்களில் தான் நடித்திருக்கிறார். ஆனால் அம்மணிக்கு ஏகப்பட்ட வரவேற்பு. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறிவிட்ட ஹன்சிகா, எப்போதும் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்றும், செகண்ட் ஹீரோயின் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறுகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தமிழில் இரண்டு படங்களில் நடித்து திரைக்கும் வந்துவிட்டது. தவிர விஜய்யுடன் 'வேலாயுதம்' படத்தில் நடித்து முடித்துவிட்டேன். உதயநிதியுடன் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் நடித்து வருகிறேன். வெகுநாட்களாக தமிழில் நடித்துவிட்டதால் இப்போது மீண்டும் தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டேன். தற்போaது தில் ராஜூ இயக்கும் படத்தில் சித்தார்த்தின் ஜோடியாக நடிக்கிறேன். இதுபோக இன்னொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். வாய்ப்பு கிடைக்கும் படங்கள் அனைத்திலும் நான் நடிக்க மாட்டேன், நல்ல கேரக்டர் அமைந்தால் மட்டுமே நடிப்பேன். எனக்கென்று ஒரு கொள்கை வைத்துள்ளேன். அதுஎன்னவென்றால் சினிமாவில் எப்போதும் ஹீரோயினாக மட்டுமே நடிக்க வேண்டும், செகண்ட் ஹீரோயின் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது தான் என்று கூறுகிறார் ஹன்சிகா. கொழுப்பு மூட்டைக்குள்ள இம்புட்டு குசும்பா?... நீடிக்காது அம்மணி உஷாரா பொழச்சுக்கோங்க!

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.