உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/06/08

கவர்ச்சிக்கு தாவிய சோனியா!

விவாகரத்தான புதிதில் அழுதுவடியும் முகத்துடன் காட்சி தந்த சோனியா அகர்வாலா இது! என்று ஒருவருக்கொருவர் ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டனர், நேற்றைய பட பூஜையொன்றில் அவரைப் பார்த்த திரையுலகப் பிரமுகர்கள். கையில்லாத, 'லோ நெக்' கவுனில் உடலின் அத்தனை அழகுகளும் பளிச்சிட வந்திருந்தார் சோனியா அகர்வால். முகத்தில் அநியாயத்துக்கு இளமை கூடியிருந்தது. ஹீரோயினாகவே இன்னொரு ரவுண்ட் வர அவர் ஆயத்தமாவது தெரிந்தது. தமிழில் இப்போது இரண்டு படங்களில் புதிதாக ஒப்பந்தமாகியுள்ளார் சோனியா. இந்த இரண்டிலுமே அவர்தான் நாயகி. குறிப்பாக 'மாதா பிதா குரு' என்ற படத்தில் கதாநாயகனை விட முக்கியத்துவம் வாய்ந்த வேடம் அவருக்கு. தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இரண்டு படங்களில் நாயகியாக நடிக்கிறார். திருமணமான பின் ஹீரோயினாக நடித்து ஜெயித்தவர் ரேவதிதான். அவருக்குப் பின் இப்போது சோனியா அகர்வால்தான் என்று சொல்லும் அளவுக்கு அவருக்கு வாய்ப்புகள் வரத் துவங்கியுள்ளனவாம். இந்த இரண்டாவது சுற்றை சரியாகப் பயன்படுத்திக்கொள்வதில் கவனமாக இருக்கிறார் சோனியா. அதன் விளைவுதான் அதிரடியாக கவர்ச்சிக்கு தாவியுள்ளாராம். பிகினி உள்பட, சென்சார் அனுமதிக்கும் அதிகபட்ச கவர்ச்சிக்கு தான் தயார் என்பதுதான் சோனியா தனது தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வரும் தகவல். அதற்கு கைமேல் பலன் கிடைத்த வண்ணம் உள்ளதாம்! மயில் தோகைய விரிச்சாத்தான மழையே....!

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.