உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/06/17

என்னை வேதனைப்படுத்தும் செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். - அனுஷ்கா

னுஷ்காவும், நடிகர் நாகார்ஜுனா மகன் நாகசைதன்யாவும் காதலிப்பதாக செய்தி வெளியானது. நாகசைதன்யா தெலுங்கு பட உலகில் இளம் ஹீரோவாக உள்ளார். இவருடன் பழைய நடிகை ராதா மகள் கார்த்திகா 'சோஷத்' என்ற படத்தில் ஜோடியாக நடித்தார். அனுஷ்காவுக்கும், நாகசைதன்யாவுக்கும் ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாகவும் செய்திகள் வந்தன. இதற்கு அனுஷ்கா பதில் அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- நானும் நாகசைதன்யாவும் காதலிக்கவில்லை. எங்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக வந்த செய்தி பொய்யானது. நாகசைதன்யாவின் தந்தை நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நான் நடித்துள்ளேன். அப்போது நாகசைதன்யா அறிமுகம் ஆனார். அவருக்கு என்னை விட குறைவான வயது. நான் யோகா டீச்சர் என்பதால் நாகசைதன்யா என்னிடம் வந்து யோகா கற்றுக் கொண்டார். வேறு எந்த தொடர்பும் எங்களுக்குள் இல்லை. தற்போது படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார். வெளி நாட்டில் இருப்பவருடன் எனக்கு எப்படி நிச்சயதார்த்தம் நடக்கும். இந்த வதந்தியை பரப்பியவர்களுக்கு என் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்று என்னை வேதனைப்படுத்தும் செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அனுஷ்கா கூறினார். அதானே! ஆமாம்ப்பா.... ஹைஹீல்ஸ்க்கு இதெல்லாம் செட்டாகாதுனு மொதல்லயே தோணுச்சு!

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.