உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/06/06

பிரபுதேவாவுக்கு, நயன்தாரா குடும்பம் போட்ட கண்டிஷன்!

மாஸ்டரின் மனசு மல்யுத்த களமாகி கிடக்கிறதாம். நயன்தாராவை காதலிக்க ஆரம்பித்த நாளில் இருந்தே ஏராளமான பிரச்சினைகளை சந்தித்தார் பிரபுதேவா. விவகாரத்துக்கு சம்மதிக்க முடியாது என்று மல்லுக்கட்ட ஆரம்பித்த மனைவி ரம்லத் வெயிட்டான 'கொடுக்கல் வாங்கலுக்கு' பிறகுதான் சம்மதித்தார் என்பதும், இந்த விஷயத்தில் இன்னும் சில மிச்ச சொச்சங்கள் இருந்து வருகின்றன என்பதும் மக்கள் அறியாதது அல்ல. பிரபுதேவாவுக்கு வந்திருக்கும் தற்போதைய பிரச்சினை ரொம்பவே சிக்கலானது. நயன்தாரா தீவிரமான ரோமன் கத்தோலிக் பிரிவை சேர்ந்தவர். ஆகஸ்ட்டுக்கு பிறகு திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கும் நயன்தாரா குடும்பம் ஒரு கண்டிஷன் போடுகிறதாம் மாஸ்டருக்கு. நீங்கள் மதம் மாறி ஞானஸ்நானம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் அந்த கண்டிஷன். இதை எதிர்பார்க்காத பிரபுதேவா, என்ன இப்படியெல்லாம் சொல்றாங்க என்று நயன்தாராவிடம் புலம்பியதாகவும் தகவல்கள் கசிகின்றன. தனது வருங்கால கணவருக்காக பெற்றோரிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. ரம்லத்தை லதாவாக்கிய பிரபுதேவா, தன்னை மாற்றிக்கொள்ள மட்டும் தயக்கம் காட்டுவதன் மர்மம் என்னவோ? என்ன கொடும சார் இது......!

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.