உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/06/18

என்னாலும் கேரக்டராக மாறி நடிக்க முடியும் . -ஸ்ரேயா

சல்மான் ருஷ்டியின் 'மிட்நைட் சில்ரன்' நாவலை படமாக இயக்குகிறார் தீபா மேத்தா.

இந்த ஆங்கிலப் படத்தில் நடித்து வரும் ஸ்ரேயா கூறியதாவது: இந்த படத்தில் குடிசைப் பகுதிப் பெண்ணாக நடித்துள்ளேன். என் உடை, மேனரிசம் நடிப்பு எல்லாமே இதுவரை பார்த்திராததாக இருக்கும்.

வழக்கமாக கிளாமர் ஸ்ரேயாவைதான் எல்லாருக்கும் தெரியும். ஆனால் இதில் என் நடிப்பை பார்த்துக் கண்டிப்பாக வியப்பார்கள். என்னாலும் கேரக்டராக மாறி நடிக்க முடியும் என்பதற்கு இந்தப் படம் உதாரணமாக இருக்கும்.

எந்த படத்தில் நடித்தாலும் அதில் நூறு சதவிகித உழைப்பை கொடுக்கிறேன். ஆனால், என்ன கேரக்டர் வருகிறது என்பதை பொறுத்துதான் நடிப்பு பேசப்படும். தமிழில் சிறந்த இயக்குநர்களோடு பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன்.

சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்பதை நிரூபிக்க ஆவலாக உள்ளேன். அதற்கான சந்தர்ப்பத்துக்கு காத்திருக்கிறேன்

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.