உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/06/08

நடிகை அசினின் புதிய காதலன் சர்ச்சை

அசின் தமிழில் இருந்து ஹிந்திக்கு போனாலும் போனார், அவரைத் தொடரும் சர்ச்சைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அமீர்கானுடன் ஹிந்தியில் வெளியான ‘கஜினி’ படத்தில் நடிக்க போனவர், இப்போது அங்கேயே முழுநேர ஹிந்தி நடிகையாகி விட்டார்.

அமீர்கானை அடுத்து நடிகர் சல்மான் கானுடன் தொடர்ச்சியாக இரண்டு படங்கள் நடித்தார். இதனால் அசினுக்கும் சல்மான்கானுக்கும் காதல் என்று பாலிவுட்டே பரபரத்தது. ஆனால் இந்த செய்தியை இருவருமே மறுத்தது மட்டுமின்றி ‘எங்களுக்குள் இருப்பது நட்பு’ என்றனர்.

இந்நிலையில் அசினுக்கு புதிய காதலன் கிடைத்து விட்டதாக புது சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. நிதின் முகேஷ் என்ற பாலிவுட் நடிகருக்கும் அசினுக்கும் இடையே காதல் பத்திக் கொண்டதாகவும், தான் நடிக்கும் படங்களில் எல்லாம் அசினையே கதாநாயகியாக்க வேண்டும் என்று நிதின் கூறி வருவதாகவும் பாலிவுட் கிசுகிசுக்கிறது.

ஆனால் இந்த செய்திகளுக்கு இன்று வரை அசின் தரப்பு மறுப்போ, சம்மதமோ தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 கருத்து:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.