உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/06/12

சிம்புவுடன் இணைத்து கிசுகிசுக்கின்றனர். -டாப்ஸி

தனுஷ் ஜோடியாக 'ஆடுகளம்' படம் மூலம் அறிமுகமானவர் டாப்ஸி. தற்போது ஜீவாவுடன் 'வந்தான் வென்றான்' படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சிம்புவும், டாப்ஸியும் அடிக்கடி சந்திப்பதாகவும் நெருக்கமாக பழகுவதாகவும் கிசு கிசுக்கள் வந்தன. இதற்கு பதில் அளித்து டாப்ஸி கூறியதாவது:- என் சொந்த விஷயங்களை பிறர் அலசுவது எனக்கு பிடிக்காது. என் தனிமையை நான் விரும்புகிறேன். அதற்கு மற்றவர்கள் மதிப்பு அளிக்க வேண்டும். சிம்புவுடன் இணைத்து கிசுகிசுக்கின்றனர். மகத் என்பவருடனும் தொடர்புப்படுத்தி பேசுகின்றனர். அவர்கள் எனது நல்ல நண்பர்கள். தெலுங்கில் என்னுடன் நடித்த மனோஜ் இந்த இருவரையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். சென்னை வரும்போது அவர்களை சந்திக்கிறேன். அவர்களை சந்திப்பது தவறா? எனக்கு இது போன்ற செய்திகளை படிப்பது வழக்கமாகி விட்டது. ஆனால் என் பெற்றோர் சினிமாவுக்கு தொடர்பு இல்லாதவர்கள். அவர்கள் இதை கேள்விப்படும் போது அதிர்ச்சியாகிறார்கள். உறவினர்களும் அது போலவே சங்கடப்படுகின்றனர். இவற்றை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வாஸ்தவந்தானே...!

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.