உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/06/04

நடிகையான ஷெபாலிஷா கைதியுடன் தனியாக.......

எந்த கேரக்டராக இருந்தாலும் அதை அப்படியே பிரதிபலிக்கணும்னு நினைக்கிற நடிகரோ அல்லது நடிகையோ நிஜவாழ்க்கையில் சம்பந்தப்பட்ட கேரக்டரைப் பார்த்து அவர்களைப் போல அப்படியே நடிப்பார்கள்.

இந்தி நடிகையான ஷெபாலி ஷாவுக்கு தலைமறைவு கைதியான கதாநாயகனுடன் பழகும் கதாநாயகியாக வேடம் கிடைக்க, தாம் நடிக்கப் போகும் கேரக்டருக்காக நிஜ கேரக்டர் ஒருவருடன் ஒரு நாள் முழுக்க தங்கி ஹோம் ஒர்க் பண்ணியிருக்கிறார் நடிகை. இதன் மூலம் கைதிகளின் மனநிலையை அறிந்து கொள்ள முடிந்ததாகவும், அந்த கேரக்டரை இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்றும் சொல்லியிருக்கிறார் ஷெபாலி.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.