உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2012/02/29

நம்மை பாதிக்காத அளவில் எவ்வாறு கைப்பேசி உபயோகிக்க வேண்டும்

இன்றையகாலத்தில் கைப்பேசி இல்லாதவர்கள் யாரையும் காணமுடியாதுமனிதனின் ஒரு அங்கம் போல மாறிவிட்டது...இதனால் காது கேட்கும் திறன்பாதிக்கும் என சமீபத்தில் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது

நம்மை பாதிக்காத அளவில் எவ்வாறுகைப்பேசி உபயோகிக்க வேண்டும் தவிர்க்கமுடியாத நேரங்களில் மிகக் குறைந்த காலஅளவு மட்டும் கைபேசியில் பேசுங்கள்.

தரமான நிறுவனங்கள் தயாரிக்கும்கைபேசிகளை மட்டும் வாங்கிபயன்படுத்துங்கள். குறைந்த மின்காந்தகதிர்வீச்சு கொண்ட கைபேசிகளை மட்டும்உபயோகியுங்கள்.

நேரடியாக கைபேசியில் பேசும் பழக்கத்தை தவிர்த்து ஸ்பீக்கர் மோட், ஹியரிங்போன் மற்றும் ஹெட்போன் உபயோகித்து உரையாடுவது நல்லது.

குழந்தைகளும், கர்ப்பிணிகளும் கைபேசியில் பேசுவதை தவிர்ப்பது நல்லது.பழுதடைந்த, சரிவர இயங்காத அலைபேசிகளை உபயோகிக்கக் கூடாது.

செல்போனுக்கு பதில் தொலைபேசியை உபயோகிக்கலாம் மற்றும் மின்னஞ்சல்தொடர்பும் சிறந்தது.

கைபேசி மிகக்குறைந்த பற்றரியில் வலுவிழந்து நிற்கும் போது பேச வேண்டாம்,முழுமையாக சார்ஜ் செய்து விட்டு பேசுங்கள்.

நாம் உபயோகிக்கும் பொருள் நமக்கே தீங்காகிவிடக் கூடாது

2 கருத்துகள்:

 1. நிறைவான பகிர்வு .
  அதே போல் சார்ஜிங் ஆகும் போது அழைப்பு வந்தால்
  மின்தொடர்பைத் துண்டிக்காமல் பேசுவது கூடாது .
  சிக்னல் தேடும் சமயத்தில் காதில் பொருத்திக் கொள்ளாமல்
  எதிர்முனையில் போன் எடுத்த பிறகு காதில் வைத்து பேசுதல் நலம்.

  பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.