உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2012/03/03

‘ட்விட்டருக்கு’ அடிமையாகாதீர்


சமூக வலைத் தளமான “ட்விட்டரிலேயே’ பல மணி நேரங்களைக் கழிப்பது உடல் நலத்திற்கு உகந்ததல்ல என ’ட்விட்டர்’ நிறுவனர்களில் ஒருவரும், அந்நிறுவனத்தின் இயக்குனருமான பிஜ் ஸ்டோன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: தற்போது ‘ட்விட்டரை’ உலகம் முழுவதும் 50 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். இதில் பொழுதைக் கழிப்பதற்காக பலர் தங்கள் வாழ்க்கையைக் கூட தியாகம் செய்யத் தயாராக உள்ளனர். பல மணி நேரங்கள், அதாவது 12 மணி நேரம் வரை செலவழிக்கின்றனர். இது உடல் நலத்திற்கு உகந்ததல்ல.

இதுபோன்ற சமூக வலைத் தளம் அல்லது இணையதளத்தை ஒரு விஷயத்தை தெரிந்து கொள்வதற்காக, நீங்கள் விரும்பும் ஒன்றைப் பார்ப்பதற்காக, நீங்கள் விரும்புவதைக் கற்றுக் கொள்வதற்காக அணுகலாம். அதுதான் நலமான வழி. இவ்வாறு பிஜ் ஸ்டோன் தெரிவித்தார்.

1 கருத்து:

  1. உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.