உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2012/03/04

இலங்கையில் இருந்து புதிய பதிவுகள் திரட்டி அனைவரும் வருக ....

எழுத்துலகில் பிரபல்யம் அடைய முற்றிலும் இலவசமாக உங்களுக்கான களம் வழங்கப்படுகிறது.

உங்களுக்கு தமிழ் மீது தீராத காதலும் தமிழில் சொந்தமாக படைப்புக்கள் எழுதி எழுத்துலகில் பிரபல்யம் அடையவேண்டுமென்ற நிறைவேறாத ஆசையும் உண்டா? உங்களுக்கான களத்தை தேடிக்கொண்டிருப்பவரா? உங்கள் கற்பனைகளை,எண்ணச்சிதறல்களை வெற்றுத்தாளில் எழுதி கசக்கி எறிந்து உங்கள் திறமையை வீணடிப்பவரா?ஆம் எனில் எம்முடன் கைகோர்த்து கொள்ளுங்கள். உங்கள் கற்பனைகளை எழுத்துக்களாக்கி இணைய உலகில் பரவவிடுங்கள்.

முற்றிலும் இலவசமாக உங்களுக்கான களம் கூகிள்சிறியில் வழங்கப்படுகிறது.


 உங்கள் படைப்புக்களுக்கு எல்லைகள் ஏது? உங்கள் கற்பனைக்கு எட்டிய தூரம் வரை எழுதுங்கள். ஆயினும்

  • ஆபாசமில்லாததாகவும்
  •  தனிப்பட்ட வகையில் யாரையும் புண்படுத்தாமலும்
இருத்தல் அவசியம். நீங்கள் விரும்பிய வேறெந்த தலைப்பிலும் எழுதலாம்.

முகப்புத்தகத்தில் உங்களால் சொந்தமாக படைக்கப்பட்டு பகிரப்படும் நகைச்சுவை துணுக்குகள் ,ஹைக்கூ கவிதைகள், சிறுகதைகள், மருத்துவ குறிப்புக்கள், அழகுக்குறிப்புக்கள், சமையல் குறிப்புக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் ஆக்கங்கள் கண்டுபிடிப்புக்கள் என்பவற்றை இணையத்தில் இலவசமாக பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்

எந்த மாறுதல்களும் இன்றி உங்கள் சொந்தப்பெயரிலோ அல்லது நீங்கள் விரும்பும் புனைபெயரிலோ படைப்புக்களை நீங்களே ரைப் செய்து வெளியிடலாம்.

எந்த தணிக்கைக்கும் உட்படுத்தப்படாது.


உங்கள் படைப்புக்கள் காப்பியடைத்தவையாக கண்டறிந்தால் அல்லது யாராவது முறையிட்டால் உடனடியாக இணையத்தளத்திலிருந்து நீக்கப்பட்டு பரிசீலனையின் பின்னரே மீள் பிரசுரம் பற்றி முடிவெடுக்கப்படும்.


இணையத்தில் ரைப்பண்ண வசதி இல்லாதோர் அல்லது தெரியாதோரும் தங்கள் படைப்புக்களை இணைய உலகில் பரவவிடலாம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்

  1. கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் விருப்பத்தை தெரிவித்து ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள்.உங்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் மின்னஞ்சல் வழியே அனுப்பப்படும் அல்லது
  2. இணையத்தில் ரைப்பண்ண வசதி இல்லாதோர் அல்லது தெரியாதோர்  கீழே உள்ள தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளுங்கள்.
மின்னஞ்சல் முகவரி:  kunasanthan@gmail.com
தொலைபேசி:                              0094771708339      


குறிப்பு: வலைப்பூ வைத்திருப்பவர்கள் உங்கள் படைப்புக்கள் அதிக வாசகர்களை சென்றடைய வேண்டுமென்று விரும்பினால் உங்கள் பதிவை பற்றிய சுருக்கத்தையும் பதிவு முகவரியையும்(URL) கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.உடனுக்குடன் உங்கள் பதிவுச்சுருக்கம் தரவேற்றப்படும். 


மின்னஞ்சல் முகவரி: rss4sk.googlesri@blogger.com


http://www.googlesri.com/1 கருத்து:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.