உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2012/03/07

ஆபாச படத்தில் நடிப்பது போன்று ஆடைகளை களைந்து கவர்ச்சி காட்டியுள்ளார் திரிஷா..

திரிஷா தெலுங்கில் தயாராகும் தம்மு படத்தில் துணிச்சலாக கவர்ச்சி காட்டியுள்ளார். இதுவரை நடித்த கவர்ச்சி இப்படத்தில் தாண்டி உள்ளதாக தெலுங்கு பட உலகம் கிசு கிசுக்கிறது. 

ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா, தீன் மார் படங்களில் முத்த காட்சி சீன்களில் நடித்தார். சில படங்களில் கவர்ச்சி உடையில் மாடர்னாகவும் வந்தார். ஆனால் அதையெல்லாம் தாண்டி தம்மு படத்தில் கூடுதலாக கவர்ச்சி காட்டியுள்ளார்.

ஆபாச படத்தில் நடிப்பது போன்று ஆடைகளை களைந்தும் முகத்தில் விரகதாப உணர்ச்சிகளை வெளிப்படுத்தியும் இப்படத்தில் நடித்துள்ளதாக படக்குழுவினர் கூறினர்.

புதுமுக நடிகைகள் வரத்தால் திரிஷா போன்ற மூத்த நடிகைகளின் மார்க்கெட் சரிந்து வருகிறது. மார்க்கெட்டை தக்க வைக்கவே துணிச்சலாக கூடுதல் கவர்ச்சிக்கு இறங்கி வந்திருப்பதாக கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.